Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய செய்தி: யார் யாருக்கு மகளிர் உரிமை தொகை? அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் பலன்பெற முடியாது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்பு

இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால்தான் திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

உரிமைத் தொகை ரூ.1,000 மகளிரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

உரிமைத் தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்- அமைச்சர் கீதா ஜீவன்

Post a Comment

0 Comments