தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள என்னென்ன உள்ளீடு செய்ய வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
TNPSC GROUP IV தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் YOUR REGISTER NUMBER என அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் நம்முடைய register number- ஐ உள்ளீடு செய்ய வேண்டும்.
அடுத்ததாக Enter your date of birth என்ற காலத்தில் பிறந்த தேதியினை உள்ளீடு செய்ய வேண்டும்.
அடுத்ததாக captcha code கொடுக்கப்பட்டிருக்கும் அதை சரியாக பதிவிட்டு SUBMIT என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த செயல்முறைகள் மூலம் எளிதாக tnpsc குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான இணையதள முகவரி-CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்