Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உயர்கல்வித்துறை- மானிய கோரிக்கை-23 புதிய அறிவிப்புகள்-உயர்கல்வித்துறை அமைச்சர்




1) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் நிறுவன வளத் திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் ரூ.150.00 கோடி மதிப்பீட்டில்நிறுவப்படும்.

(Implementation of Learning Management System integrated with an Enterprise Resource Planning Software in all Higher Education Institutions at the cost of Rs.150.00 crore)

உயர்கல்வித்துறையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்ப மேம்படுத்தப்பட்ட பாடங்களை வழங்குவதற்காகவும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கவும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் நிறுவன வளத் திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் (LMS & ERP Software) ரூ.150.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


மேலும் அறிவிப்புகள் பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.-DOWNLOAD FILE CLICK HERE


Post a Comment

0 Comments