Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின்தடை: இன்றும் ,நாளையும் மின்தடை ஏற்பட உள்ள இடங்கள்

சென்னை -இன்று மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள்:

காலை 11.15 மணி எம்.எஸ்.சுவாமிநாதன் - ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் கருத்தரங்கம். இடம்: மைய வளாகம், தரமணி.

மாலை 4.10 மணி - தமிழுறவு மன்ற உலக அமைப் முக்கிய பாளர் வா.மு.சேதுராமன் எழுதிய நற்றமிழோங்கு  நடைபயணம் நூல் வெளியீட்டு விழா. 

இடம்: எம். கே.மோகன் அரங்கம், அமைந்தகரை, பெரியார் சாலை. பங்கேற்பு-விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வ நாதன்.

மாலை 4.30 மணி - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம். இடம்: அமீன் பேலச், ஆலந்தூர்.பங்கேற்பு - சங்க தலைவர் ஏ.எம்.விக் கிரமராஜா.

மாலை 5.30 மணி - முன்னாள் மத்திய நிதி மற்றும் ரெயில்வே மந்திரி மதுதண்டவதே நூற்றாண்டு விழா.இடம்: இக்ஸா அரங் கம், பாந்தியன் சாலை, எழும்பூர்.

நாளைய மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர் ஜீசன் காலனி, வானகரம் ரோடு, கீழ் அயனம்பாக்கம், வி.ஓ.சி.தெரு, 'மகாத்மா காந்தி தெரு.

பெரம்பூர்: காந்தி நகர் முத்தமிழ் நகர் 1-வது, 3-வது மற்றும்4-வது பிளாக்.

Post a Comment

0 Comments