Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் மின் வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், தண்டையார்பேட்டை, போரூர், கிண்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (February 28) காலை 9 முதல் பிறபகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:

தாம்பரம் :ராஜகீழ்ப்பாக்கம் சாம்ராஜ் நகர் 1 முதல் 8-ஆவது தெரு, வேளச்சேரி பிரதான சாலை, குருசாமி நகர், அம்பேத்கர் தெரு, முடிச்சூர் முல்லை நகர், முத்துமுருகன் நகர், மகாலட்சுமி நகர், சக்தி நகர் பம்மல் வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு,எம்.ஜி,ஆர்.நகர், அன்னிபெசன்ட் தெரு, அண்ணா சாலை குறுக்கு தெரு சிட்லபாக்கம் ஒளவை தெரு, காமராஜர் தெரு, 100 அடி சாலை, திருவள்ளுவர் நகர் பல்லாவரம் பஜனை கோவில் தெரு. ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர்.

தண்டையார்பேட்டை: டி.எச். சாலை ஜி.ஏ சாலை, ஒரு பகுதி, பால அருணாசலம் தெரு, கப்பல்போலு தெரு ஒரு பகுதி, நாபா ளையம், மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில் நகர், வெள்ளிவாயல், கொண்டகரை, எம்.ஆர்.எப் நகர் சுற்றி யுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்: திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணா நகர், பூந்தண்டலம் 11 முதல் 13-ஆவது தெரு வரை, திருமுடி வாக்கம் சிட்கோ,கோவூர் குமரன் நகர் முழுவதும், ஆறுமுகம் நகர், மேல்மா நகர், இரண்டாம் கட்டளை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு, மோகலிங்கம் நகர்.

கிண்டி: ஐ.பி.சி. காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், பூத்த பேடு, நெசப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர் மற்றும் கான் நகர், எம். ஜி.ஆர். நகர் ஒரு பகுதி, தனகோட்டி ராஜா தெரு, முனுசாமி தெரு, ராஜ்பவன் வண்டிகாரன் தெரு ஒரு பகுதி, நேரு நகர் ஒரு பகுதி, பரங்கிமலை, மகாலட்சுமி 10-ஆவது தெரு, வானுவம்பேட்டை நங்கநல்லூர், பி.வி.நகர், மடிப்பாக்கம், எல்.ஐ.சி.நகர் முழுவதும், மூவரசம்பேட், இந்து காலனி புழுதிவாக்கம் சின்னமணி நகர்.

Post a Comment

0 Comments