Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வர்த்தகப் பயன்பாட்டுக்கான Gas cylinder விலை உயர்வு

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் Gas cylinder விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.1,971-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரின் விலை மாற்றமின்றி, ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments