Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#Breaking - நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும் -அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அப்போது அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை(21.01.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


புதன்கிழமை பாடவேளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு.

Post a Comment

0 Comments