Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Oil India limited -நிறுவனத்தில் வேலை - one day 9,000 ரூபாய் சம்பளம்

ஆயில் இந்தியா லிமிடெட்-ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்: 02

வேலையின் பெயர்: Domain experts (FHO)

நிறுவனத்தின் பெயர்: ஆயில் இந்தியா லிமிடெட்

கல்வி தகுதி: petroleum engineering/ chemical/ electrical/mechanical

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான வயது வரம்பு அதிகபட்ச வயதானது 63 என நியமிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பற்றிய முழு விபரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

சம்பள விவரங்கள்: நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 26.01.2023

Post a Comment

0 Comments