Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருவண்ணாமலை ஆட்சியர் விளக்கம்

விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை என திருவண்ணாமலை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (டிச.13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுவரை விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments