Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பு



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பரிந்துரை ஏற்று ஆளுநர் ஆர் என்  ரவி உதயநிதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமனம்.

 ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்கிறார்.

 உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.


 ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திகுறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.



ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் நாளை மறுநாள் (டிச.14) காலை 9.30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

Post a Comment

0 Comments