Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அமைச்சுப்பணிஇளநிலை உதவியாளராகப்கீழ்நிலைப் பதவியிலிருந்துபணிமாறுதல் பெற்ற இளநிலைஉதவியாளர்கள் - 53 வயதினைக் கடந்துவிட்டமையால் பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கக் கோரியது கூடுதல் விவரங்கள் அனுப்பக்கோருதல்

பார்வை (2)ல் காணும் அரசுக் கடிதத்தின் நகல் அனைத்து முதன்மைக் கல்வி

அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து

பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற பணியாளர்கள் 53 வயதினைக் கடந்துவிட்டதால் பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கக் கோரிய கருத்துருக்கள் பார்வை

(1)ல் காணும் கடிதம் வாயிலாக அரசுக்கு அனுப்பப்பட்டது. மேற்படி கருத்துருக்களை அரசு பரிசீலித்து கீழ்க்காணும் விவரங்களை அனுப்பி

வைக்குமாறு பார்வை (2)ல் காணும் அரசுக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments