Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2023-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பாகபின்வரும் ஆணையினை தமிழ்நாடு அரசு வெளியீடு

2023-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக

பின்வரும் ஆணையினை தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது:- (i) பொது விடுமுறை நாட்கள்: இந்த ஆணையில் இணைக்கப்பட்ட

அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட விடுமுறை நாட்கள், 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXVI/1881) கீழ் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.

(i) அரசு விடுமுறை நாட்கள்: தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாட்களில் மூடப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது:-

Post a Comment

0 Comments