Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், தி.மலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments