Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Birth certificate: பிறப்பு சான்றிதழ் முக்கிய தகவல்

பிறப்புச் சான்றிதழ் இதுவரை குழந்தை பெயர் சேர்க்காதவர்கள் 26- 9 -2026 வரை பெயர் சேர்த்துக் கொள்ள முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் தமிழ்நாடு அவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது எனவே இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யாதவர்கள் இந்த நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

Post a Comment

0 Comments