Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

மேற்காண் பொருள் சார்பாக, 2025-2026 ஆம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் விவரங்களை TNSED App- உரிய பதிவேற்றம் மேற்கொள்ள EMIS -தளத்தில் option உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் விவரங்களை TNSED App-6 25.12.2025-உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு மாவட்ட அனைத்து அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments