Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Electric Bill: மின் கட்டணம் உயர்வு- மாநில அரசு அறிவிப்பு

Electric Bill: மின் கட்டணம் உயர்வு- மாநில அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!
அக்டோபர் 1 முதல் பயன்படுத்தப்பட்ட மின் பயன்பாடு, உயர்த்தப்பட்ட கட்டண உயர்வில் வரும் என தெரிவிப்பு.


புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 லிருந்து ரூ.4 ஆகவும்,

201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்வு.

Post a Comment

0 Comments