Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இந்திய மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் நிறுவனம்!

இந்திய மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் நிறுவனம்!

ரூ.19,500 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான கூகுள் நிறுவனத்தின் GEMINI AI பயன்பாட்டை இந்திய மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்குப் பதிவு செய்ய செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும். இப்பயனர்கள் GEMINI செயலிகள், VEO 3 போன்றவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments