Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10ஆம் வகுப்பு - துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு - துணைத் தேர்வு தேதி அறிவிப்பு 
துணைத் தேர்வுகள் ஜூலை 4இல் நடைபெறும்

10, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும்.

துணைத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு; மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19 முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Post a Comment

0 Comments