Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC இன்று (28.04.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC இன்று (28.04.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (Counselling)-CLICK HERE
COMBINED TECHNICAL SERVICES EXAMINATION (INTERVIEW POSTS - II) (Certificate Verification)-CLICK HERE

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண்.01/2024 நாள் 30.01.2024 அடங்கிய இளநிலை உதவியாளர் மற்றும் பிற பதவிகள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. (Press Release)-CLICK HERE

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) -II பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. (Press Release)-CLICK HERE

Post a Comment

0 Comments