Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஊட்டி,கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் - Epass Apply Link

ஊட்டி,கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் - Epass Apply Link 
நாளை முதல் வாகனங்களுக்கு இ-பாஸ்..

நாளை முதல் உதகை மற்றும், கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்..

சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை.

Post a Comment

0 Comments