Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN GOVT JOB: தமிழக அரசு வேலை-எட்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்-34 ஆயிரம் ரூபாய் சம்பளம்!

TN GOVT JOB: தமிழக அரசு வேலை-எட்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்-34 ஆயிரம் ரூபாய் சம்பளம்!

கோயம்புத்தூர் மாவட்டம் சுகாதார சங்கத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

வேலையின் பெயர்: 
Multipurpose hospital worker
medical officer 
மற்றும் பல்வேறு காலி பணியிடங்கள் 

கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு /பத்தாம் வகுப்பு /டிகிரி/B.SC/BDS/BSMS/DIPLOMA/ITI/M.SC/NURSING

மொத்த காலி பணியிடங்கள்:
16

சம்பளம் விவரங்கள்: 
8500-34000 ரூபாய்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.12.2024





Post a Comment

0 Comments