Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் வெளியான செய்தி-கனமழை எச்சரிக்கை இன்று (12.12.24) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

சற்றுமுன் வெளியான செய்தி-கனமழை எச்சரிக்கை இன்று (12.12.24) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1.கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே



2.விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

3.தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை. 

4.மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

5.புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

6.ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

7.திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


8.கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

9. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

10. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

11. அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

12. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

13. நெல்லை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. நெல்லையில் பிற வகுப்புகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களை முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு.

14. ராணிப்பேட்டையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

15. திருவண்ணாமலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

16. திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை.

17. கரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

18. வேலூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

19. தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. 

20. திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

21.சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

22.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (டிச.12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விடுமுறை பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Post a Comment

0 Comments