Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

POWER CUT - மின்தடை நாளை (22.11.2024) ஏற்படும் இடங்கள்

POWER CUT - மின்தடை நாளை (22.11.2024) ஏற்படும் இடங்கள் 

தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: 
திருப்பூர் மாவட்டம்:

குன்னத்தூர் துணை மின் நிலையம்: குன்னத்தூர், ஆதியூர், சுக்காகவுண்டன்புதூர், தாளப்பதி, அருவன்காட்டுபாளையம், சொக்கனுர், மேட்டுவலவு, கணபதி பாளையம், நவக்காடு, கருக்குப்பாளையம், செம்மாண்டம்பாளையம், பாப்பாவலசு மற்றும் தேவம்பாளையம்,

பொங்கலுர் துணை மின் நிலையம்: பொங்கலுர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனுர், என்.என்.புதூர், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதுர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள், ஆண்டிபாளையம் துணை மின்நிலையம் இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னிய கவுண்டன் புதூர், கே.என்.எஸ்., நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே., காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர்.

கோவை:
மின்தடை ஏற்படும் பகுதிகள்- ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம்: தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலையின் ஒரு பகுதி (அண்ணா சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை) திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) புளியகுளம் ரோடு ( சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீ பார்த்தி நகர், சுசிலா நகர், ருக்மணி நகர், பாரதி பூங்கா சாலை (சாலைகள் 1-6 வரை), பாப்பம்மாள் லேயவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி. 




Post a Comment

0 Comments