Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி

பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி

தஞ்சை ஆசிரியை கொலை: சம்பவம் நடந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை.. மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு!

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமாக ஈடுபடுபவர்களுக்காக யாரும் தயவு செய்து வாதாட வராதீர்கள். இம்மாதிரி உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டனைக்கு உரியவர்கள். 


அவருக்கு நீதிமன்றம் கொடுக்கின்ற தண்டனை என்பது, ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும், மனிதத்தன்மையை காக்கக்கூடிய அளவிலான தண்டனையாக இருந்திட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.


தஞ்சை அருகே ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை; மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே பள்ளி திறக்கப்படும்.

மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்.


Post a Comment

0 Comments