Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN School Open News - தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?

TN School Open News - தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா?-அதனைப் பற்றிய விபரங்கள் பின்வருமாறு: 

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளிகள் திறக்க முடிவு செய்த நிலையில் தற்போது மழை காரணமாக பள்ளிகள் முன்கூட்டியே திறக்க திட்டம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாட்டில் மே மாதம் இறுதியில் வானிலை சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு என அதிகாரிகள் தகவல். 

ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை.

Post a Comment

0 Comments