Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுத்தேர்வு, மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுத்தேர்வு, மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
10ம் வகுப்பு Public Exam எழுதிய மாணவர்களுக்கு இதுவரையில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

Marks குறைவாக பெற்றதாக கருதினால் அவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகலை பெற்று அதற்கான மதிப்பெண் சரிவர கணக்கிடப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மறுகூட்டலின்போது தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்து மீண்டும் மாறுபட்ட மதிப்பெண்ணை சேர்த்து சான்றிதழ் வழங்கப்படும். 

ஆனால் இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்குவாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது.



Post a Comment

0 Comments