PG TRB EXAM SYLLABUS - புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

PG TRB EXAM SYLLABUS - புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு PG TRB SYLLABUSல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் மாதம் அல்லது மே மாத இறுதியில் PG TRB SYLLABUS வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments