Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS -முக்கிய செய்தி - பயணிகளின் கவனத்திற்கு

முக்கிய செய்தி - பயணிகளின் கவனத்திற்கு
சென்னை மாநகர பேருந்துகள், நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்; பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் மற்றும் பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் - மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

கட்டணமில்லா தொலைபேசி எண் 149-ல் தெரிவிக்கலாம்!


Post a Comment

0 Comments