Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி - விரைவில் புதிய அம்சம்

அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி - விரைவில் அறிமுகமாகும் சொமேட்டோவின் புதிய அம்சம்

அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி!
கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது- Zomato

மேலும் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5ஆக உயர்த்துகிறது.

Post a Comment

0 Comments