Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 19ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு

ஏப். 19ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு 
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும்

ஏப்.19ஆம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ஆம் தேதியே, தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம் - தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

Post a Comment

0 Comments