Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

NEWS: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்-பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை

NEWS: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்-பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை 
பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை திருத் தப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் 11. 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. தொடர்ந்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. இதனிடையே, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் முகாம்களாக மாற்றப்பட உள்ளன. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழகஅரசு முடிவு செய்தது.

அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு களுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்திமுடிக் கப்படும். தொடர்ந்து மாணவர் களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.



Post a Comment

0 Comments