Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS - கோடைகாலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள்- அறிவித்தது மாநில அரசு

LATEST NEWS - கோடைகாலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள்- அறிவித்தது மாநில அரசு
கோடை காலத்தில் அரைநாள் வகுப்பு!

கோடை காலத்தை ஒட்டி, தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் நலன்கருதி காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட உள்ளன.

Post a Comment

0 Comments