Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை - அலுவலக உதவியாளர் வேலை- வாய்ப்பை நழுவி விடாதீர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள அரசு தரப்பு ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட 07.03.2023 அன்று விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தன. 


தற்போது ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி நியமனத்திற்காக பிழைத்திருத்தப் பட்டியல் (திருத்த அறிவிக்கை (Erratum Notification) பின்வரும் விபரப்படி வெளியிடப்படுகிறது.

ஈப்பு ஓட்டுநர் / அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான பிழைத்திருத்த பட்டியல்

இப்பொருள் தொடர்பாக ஏற்கனவே 07.03.2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில் வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் குறித்த விபரத்திற்கு பின்வரும் விபரப்படி திருத்தங்கள் செய்து வெளியிடப்படுகிறது.

2. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.04.2023 அன்று மாலை 5.45 மணி


Post a Comment

0 Comments