Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Public Exam-பொதுத் தேர்வு மாணவர்களுக்கான பயனுள்ள செய்தி- தேர்வு நேரம் - சிறந்த Tips

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மிகவும் பயனுள்ள செய்தி




10ம் வகுப்பு 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறந்த TIPS

I) முதலில் Question -களை நன்கு படியுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த Answer -களின் அடிப்படையில் அந்தக் கேள்விகளை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

II)பின் ஒவ்வொரு கேள்விக்குப் Answer எழுத ஆகும் நேரத்தை அதன் அருகில் குறித்துக்கொள்ளுங்கள்.

III) Question paper -ன் வரிசைப்படி எழுதாமல்  நன்கு தெரிந்த கேள்விகளின் அடிப்படையில் Answer எழுதுங்கள். அது விரிவாக விடை அளிக்க வேண்டிய question -ஆக இருந்தாலும் சரிதான். ஆனால் எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் ஒதுக்கியிருக்கும் நேரத்துக்குள் அதற்கான Answer -யை எழுதுங்கள்.

IV)எழுதும் எழுத்துகள் சற்றுப் பெரிதாகவே இருக்க வேண்டும். வார்த்தைகளுக்கு இடையேயும் வரிகளுக்கு இடையேயும் பதில்களுக்கு இடையேயும் போதுமான இடைவெளி விட்டு எழுத வேண்டும்.

V)விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரின் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை இது வெகுவாகக் குறைக்கும். 

VI)விடைகளின் தலைப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள். அதைவேறு வண்ணங்களில் எழுதுவது நன்று. அதற்காகச் RED, GREEN-யில் கழுதை விட கூடாது.

VII)தலைப்புகளுக்கு அடிக்கோடிடுவது அவசியம். ஆனால், இதை உடனுக்குடன் செய்து நேரத்தை வீணடிக்காமல், கடைசி 15 நிமிடத்தில் மொத்தமாகச் செய்வது புத்திசாலித்தனம் ஆகும்.

VIII) கடைசி 15 நிமிடங்களில் எதையும் எழுத வேண்டாம். விடைத்தாளின் பக்கங்களுக்கு Number இடுவது தலைப்புகளுக்கு அடிக்கோடு இடுவது ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். 

IX)முக்கியமாகக் கோடுகள் அனைத்தும் ஒரே COLOR-ல் இருப்பது உகந்தது.

X) தேர்வு எழுதுகின்ற விடைதாள்களில் மத குறியீடுகளை தவிர்ப்பது நல்லது.

XII)மாணவர்களே நீங்கள் பதில் எழுதும் விதம் TEACHER -ரை அசத்தும் விதமாக இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments