JOB FAIR குடியாத்தம் வட்டாரம் )
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களை கொண்டு படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இடம் : குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ( BDO OFFICE ) நாள் : 28.03.2023 செவ்வாய்கிழமை நேரம் : 9.00 மணி முதல் 3.00 மணி வரை
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு /எஸ்.எஸ்.எல்.சி / +2 ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ. எம்.பி.ஏ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
18 வயது முதல் 35 வயது வரை
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்