Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

D Mart- ல் பல்வேறு வேலைவாய்ப்புகள்

டிமார்ட்  -ஆட்கள் தேவை

REQUIREMENT ON (3 PARTY PAYROLL)

கேஷியர்
வயது வரம்பு : 18 - 25 கல்வித் தகுதி : +2 தேர்ச்சி

பேக்கர் மற்றும் சேல்ஸ் அசோசியேட் வயது வரம்பு : 18 - 25 கல்வித் தகுதி : 10வது தேர்ச்சி

 துப்புரவு பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு உதவியாளர்கள் வயது வரம்பு : 25 - 45

கல்வித் தகுதி : தகுதிக்கேற்ப பணிகள் வழங்கப்படும் PLUS PF, ESI BONUS, LEAVE BENEFITS

விருப்பம் உள்ள நபர்கள் CV/RESUME உடன் போட்டோ 10h/ 12th / டிப்ளமோ மார்க் சீட் / ஆதார் கார்டு / பேங்க் பாஸ்புக் ஆகிய ஆவணங்களுடன் நேரில் வரவும் அல்லது டிமார்ட் அலுவலகத்தில் கொடுக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments