Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நாளை முதல் முககவசம் கட்டாயம் -அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி




தமிழகத்தில் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.


நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 100% கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments