Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TRB - இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி - TET EXAM NEWS

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022 நாள்: 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள்-11-ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 03.02.2023 முதல்

15.02.2023 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது.

இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இன்று பிற்பகல் 6.00

மணிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது எனத்

தெரிவிக்கலாகிறது.

Candidates who have appeared for the exam can download their View QP with Responses using the Steps given below:

https://cviewtrbtet2022.onlineregistrationform.org/Objection TrackerPortalWeb/loginPage.jsp


Post a Comment

0 Comments