Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் - 807 காலியிடங்கள் - முழு விவரங்கள்

அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களையும், கும்பகோணம் கோட்டத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் நிரப்ப அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 காலி பணியிடங்களை அரசாணை வெளியிடப்பட்டுள்ளன. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.

Post a Comment

0 Comments