Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

Bharathiar University- ல் பல்வேறு வேலை - 25 ஆயிரம் ரூபாய் சம்பளம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

வேலையின் பெயர்: கள ஒருங்கிணைப்பாளர்

மொத்த காலி பணியிடங்கள்: 01

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி:
Post Graduate in Arts & Social Science / Humanities with good communication skill & necessary Computer knowledge.

சம்பளம்:
Rs.20,000/- per month + Travelling Allowance not exceeding Rs.5,000/-

நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் காலம்: 10.01.2023 மற்றும் 10a.m

நடைபெறும் இடம்:
BU-EDII Hub
Arignar Anna Central Library, 1st Floor, Bharathiar University Coimbatore-641046.

குறிப்பு:
The service of the post is purely temporary and the service can be terminating without assigning reasons at anytime.

Post a Comment

0 Comments