Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2023

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்:21

வேலையின் பெயர்:
Superintending engineering
Director


 நிறுவனத்தின் பெயர்: NATIONAL WATER DEVELOPMENT AGENCY

காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்:

1.Director (Technical)-01 Vacancy 

2.Director (MDU)-01Vacancy

3.Superintending Engineer-05 Vacancy

4.Deputy Director/Executive Engineer-14 Vacancy

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதியும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் முதுகலை பட்டம் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 24.02.2023

NOTIFICATION AND FULL DETAILS -CLICK HERE


Post a Comment

0 Comments