பார்வையில் காணும் திருவண்ணாமலை மாவட்டம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான திருவண்ணாமலை உருது சரக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ முஸ்லிம்/உருது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் மற்றும் விடுமுறைப் பட்டியலில் 14.02.2026 அன்று ஷபேபராத் பண்டிகை க்காக விடுமுறை என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது 04.02.2026 (புதன் கிழமை) அன்று ஷபேபராத் பண்டிகை கொண்டாட இருப்பதால் அன்றைய தினம் விடுமுறை நாளாகவும் 14.02.2026 (சனிக் கிழமை ) அன்று பள்ளி வேலை நாளாகவும் செயல்படும் என்பதை பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்