வெளிநாடுகளில் 'கூலி' திரைப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் தங்கள் கருத்தை X-ல் பகிர்ந்து, ''கூலி' ரஜினிகாந்தின் வசீகரிக்கும் நடிப்பை வெளிப்படுத்துவதாகவும், லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான அதிரடி காட்சிகளுடன் வலுவான உணர்வுபூர்வமான கதையை உருவாக்கியுள்ளதாகவும், அனிருத்தின் துடிப்பான இசை படத்தின் அனுபவத்தை மேம்படுத்துவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
Cooli படத்தை பார்த்த ஒரு பயனர் முதல் 30 நிமிடங்கள் மெதுவாகச் சென்றாலும் கதை தொடங்கிய பிறகு மிகவும் சிறப்பாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் அவர்களின் திரைக்கதை அற்புதம் என்றும்,முன் இடைவேளை மற்றும் இடைவேளை காட்சிகள் வேற லெவல். பின்னணி இசை அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. இரண்டாம் பாதியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
மேலும் ரஜினிகாந்தின் நடிப்பு அட்டகாசம் மற்றும் அவரது அறிமுகம் மாஸாக உள்ளது. முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதைவிடச் சிறப்பாக எழுத முடியாது. லோகேஷின் படைப்புகளில் இதுவரையிலான சிறந்த படம் இது என்று புகழாரம் சூட்டினார்.
Best movie of lokesh kanakaraj after kaithi. It is a must watch movie. Don't go for negative reviews, they are just biased. It has good twist and turns that will keep you edge of the seat. Great action by rajnikanth and amirkhan.
Nagarjuna is excellent villain. Monica song gives energetic vibe in theatre. Overall a must watch movie for rajni fans and u will get good amount of mass scenes and dialogues.
Rating: 9.5/10
A Rajini Fest on Screen!
What a ride! Coolie is a celebration of Rajinikanth's charisma and acting brilliance. From his commanding dialogue delivery to those effortless style moments, he's unmatched. Lokesh's storytelling, Naga sir's powerful performance, and Anirudh's adrenaline-pumping BGM make this a complete mass entertainer.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்