Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS -புகை பிடிப்பது அரிய வகை நோய்க்கு வழிவகுக்கும்- புதிய செய்தி

NEWS -புகை பிடிப்பது அரிய வகை நோய்க்கு வழிவகுக்கும்- புதிய செய்தி
30 ஆண்டுகளாக தொடர்ந்து நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்த 52 வயதான முதியவர், தொண்டையில் முடி வளரும் (Endotracheal Hair Growth) மிக அரிய வகை நோயால் பாதிப்பு!

2007ல் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனை சென்றபோது 5 செ.மீ வரை வளர்ந்த முடியை மருத்துவர்கள் அகற்றினர். அதன்பிறகு ஆண்டுதோறும் முடியை அகற்றி வந்த இவர், 2022ல் புகைப்பழக்கத்தை நிறுத்திய பின் முடி வளர்வதும் நின்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments