Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS -பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-உள்ளூர் விடுமுறை

NEWS -பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-உள்ளூர் விடுமுறை
ஆண்டுதோறும் காரைக்காலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு 2106 2024 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் திரு PRN திருமுருகன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு ந ரங்கசாமி அவர்களிடம் இன்று (18.06 2024) கோரிக்கை வைத்தார் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று 21.06.2024 அன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

Post a Comment

0 Comments