BREAKING -விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 6 பெண்கள் உட்பட 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

0 Comments