Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

75,000 அரசுப் பணியிடங்கள்-முதலமைச்சர் அறிவிப்பு

75,000 அரசுப் பணியிடங்கள்-முதலமைச்சர் அறிவிப்பு
75 ஆயிரம் அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்!

2026 - ஜனவரி மாதத்திற்குள், தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17,595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக 19,260 பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும், சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரியங்கள் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கும் 30,219 பணியிடங்களும் என 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

- சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Post a Comment

0 Comments