Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Drawing competition: மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி


சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை நினைவுகூறும் பொருட்டு சென்னை மாநகரில் உள்ள பள்ளி ஓவியப்போட்டி நடத்த மாணவ மாணவியர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஓவியத்தில் திறன் பெற்றுள்ள ஒரு அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. இதற்கு 08.09.2023 அன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓவியப் போட்டி 09.09.2023 அன்று முற்பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரை அருங்காட்சியக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.


Post a Comment

0 Comments