Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

palli kalvi thurai : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி- 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு தேதியில் மாற்றம் அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:




தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.


அதன்படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் தேதி மாற்றத்திற்கான காரணம் வருகிற மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால்  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் NEET தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.


இதனை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தேதியில் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.


 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு  முடிவுகள் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து பின்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments