Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

மேல்நிலை இரண்டாமாண்டு (2)-மார்ச்/ஏப்ரல் 2023-பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 
www.dge.tn.gov.in

Result Date: 08.05.2023(திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.



Post a Comment

0 Comments